கனவுக் காதல்

இமையோடு இமைசேரும் போது

இருளிற்குள் படமாக

ஆழ்மனதின் கிடக்கைகளை

அள்ளித்தெளிக்கின்றாய்

சொப்பனத்தில்.....


அஸ்த்தமித்துப்போன

ஆயுள்ரேகையின்

ஆரம்பத்தை துளிர்க்கச்செய்து

ஆலமர விழுதாக

ஆணிவேரோடு

ஆழ்ந்து ஊன்றிக்கொண்டாய்....


ஆசைகளோடு

ஆனந்தம்பொங்கிய தருணங்கள்

அசைபோடும்போதெல்லாம்

எழுதியவர் : அம்மு (15-Jul-13, 9:12 pm)
பார்வை : 129

மேலே