டெசோ பாய்ஸ் - களின் தீர்மானம்...!
1987 - ம் ஆண்டின் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை திருத்தமின்றி நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 8 - ம் தேதி டெசோ சார்பில் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவைதான் தற்போதைய தீர்மானங்கள் டெசோ சார்பில் நிறைவேறியவை.
பிறகென்ன, மகிந்த ராஜபக்சே கூட்டம் மற்றும் இவர்களின் அரசு துண்டைக் காணோம்.. வேட்டியைக் காணோம் என்று அலறி ஓட மாட்டார்களா என்ன..?
சங்கிலிக்கருப்பு