இறைவன் தேடிய கவிதை
கடவுள் பூமிக்கு வந்தான்
சிறந்ததொரு கவிதையை தேடி,
வெகு நாள் அலைந்த அவன்
இறுதியில் எடுத்துச் சென்றான்
நான் எழுதி வைத்திருந்த என்னவளின் பெயரை!
கடவுள் பூமிக்கு வந்தான்
சிறந்ததொரு கவிதையை தேடி,
வெகு நாள் அலைந்த அவன்
இறுதியில் எடுத்துச் சென்றான்
நான் எழுதி வைத்திருந்த என்னவளின் பெயரை!