thanimai

கடற்கரை ஓரம்!
உன் கரம் பிடித்து
நடத்து செல்ல
கனவுகண்டேன்!
நீயோ கண்ணோடு
காதல் சொல்லி
கற்றோடு
கலந்து சென்றாய்
அவளோடு நீ
தனிமையில்
கண்கள் கலங்கி நான்

எழுதியவர் : kaasaa (19-Dec-10, 5:01 pm)
சேர்த்தது : siju
பார்வை : 458

மேலே