நட்பைப் பெருமைப்படுத்திவிட்டாள் ...!!!

மகளிடம் ஏக்கத்துடனும் ..
எதிர்பார்ப்புடனும் ...
ஒரு கேள்வி கேட்டேன்
யாரை ரொம்பப் பிடிக்கும் ?
ஒரு நொடி கூட தயங்காமல் ...
தோழியின் பெயரைச் சொல்லி...
நட்பைப் பெருமைப்படுத்திவிட்டாள் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (17-Jul-13, 6:29 am)
பார்வை : 386

மேலே