நம் உன்னத நட்பு!

வருடங்கள் மாறும்
பருவங்கள் மாறும்
ப‌ருவ எண்ணங்கள் மாறும்
உருவங்கள் மாறும் ...
ஊர்கள் மாறும் ...
தேசங்கள் மாறும் ...
தேகம் கூடமாறும் ...
மாறாது மாறாது ...
அன்றுபோல் இன்றும்..
உயர்ந்தே இருக்கிறது...
நம் உன்னத நட்பு.....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (17-Jul-13, 7:51 pm)
பார்வை : 440

மேலே