உன் புகைப்படத்தை ..

நீ சிவலிங்க பூ
அதிகம் மலரமாட்டாய் ...
மதிப்பு அதிகம் ....!!!
உன் சுமையை ..
சேர்த்து சுமந்தாலும் ...
இதயம் இலேசாகத்தான் ..
இருக்கிறது ...!!!
உன் புகைப்படத்தை ..
பார்த்து கண்ணடித்தேன் ..
நீ சிருக்கவில்லை ...!!!
கே இனியவன் கஸல் கவிதைகள் 229