இப்போது உன்னை காண்கிறேன் ...

என் இதயக்கப்பல் ..
நீயில்லாமல் ..
உன் நினைவுகளை ..
மட்டும் சுமந்து ..
செல்கிறது .....!!!
சிறுவயதில் ..
பாம்பு கனவு கண்டேன் ...
இப்போது உன்னை காண்கிறேன் ...
வேறுபாடில்லை ...!!!
காதலில்
உதைப்பந்தாட்டம் ..
உலக வீராங்கனை நீ தான்
கஸல் 228