தேன்கூடு
கூடு கட்டி வாழ்வோம் எங்கள் கூட்டுகுள்ளே
வான் எட்டிசெல்ல வா நீயும் எங்கள் கூட்டுகுள்ளே
நித்தம் நித்தம் நிம்மதி எங்கள் நெஞ்சுகுள்ளே
நிறைஞ்சு இருக்கு சந்தோசம் மனசுல
கூட்டா இருப்போம்
குஷியா உழைப்போம்
குடுப்போம் கூட்டமைபின் வெற்றியை தேனா உங்களுக்கு
சுறுசுறுபுணா நாங்க தா