துணைவி ஊருக்கு போனதன் புலம்பல்

இணையவள் இல்லா
இல்லம்
இறுகியே மனம்
தினம் கொள்ள
விழி தேடியே செல்லுது
அவள் உள்ளம்
விரயம் இல்லா
பயணத்தில்
விழிகள் மூடும் தருணத்தில்

எழுதியவர் : தமிழ்முகிலன் (19-Jul-13, 11:42 pm)
சேர்த்தது : thamizhmukilan
பார்வை : 95

மேலே