தஞ்சம்

புதிதாக வந்த
செல் போன் டவர்களில்
தஞ்சம் புகுந்தன
கிராமத்துச் சிட்டுக் குருவிகள்.

எழுதியவர் : Janani (20-Jul-13, 8:21 am)
சேர்த்தது : ஜனனி விஜய்
பார்வை : 93

மேலே