பட்டு புடவை

ஏக்கத்துடன் பார்த்தாள்
ஏழை பெண் !
வேள்வியில் எரிகிறது
பட்டு புடவை !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Jul-13, 12:13 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 197

மேலே