வானப் பெண்ணே - உந்தன் அலங்காரம் நிரந்தரம்
அமைதியாக வானப் பெண் - தன்னை
அலங்கரித்துக் கொள்கிறாள்........
அட்டகாசமான லிப்ஸ்டிக் - வானவில்.....!!!!
கதிரவன் சாய்ந்து கொடுக்க - காதலால்
கன்னத்தில் முத்தக் கவிதை எழுதி
கரைத்தே விட்டாள் வண்ணங்களை - அந்த
கல்லூலி மங்கி.......!!!!