நட்பு
என்னை விட்டு
நீ பிரிந்து சென்றாலும்
என்னை பிரியாமல்
இருப்பது உன் நட்பு ஒன்றே
உன் நிழல் என்னை
விட்டு சென்றாலும்
உன் நினைவுகள்
என்றும் என் நினைவில்
நீங்கா நினைவு
சின்னங்களாய் ! ! !