வானவில்

மழையும் வெயிலும்

சேர்கையில் வருபவளே !

ஏழு வண்ண

உடை அணிதவளே !

விண்ணுக்கும் மண்ணுக்கும்

பாலமாய் அமைந்தவளே !

அனைவரின் மனதையும்

வில்லாய் வளைத்தவளே !

என் வானவில்லே !!!

எழுதியவர் : (20-Jul-13, 4:57 pm)
சேர்த்தது : prethy
பார்வை : 54

மேலே