பிரிவு

காலையில் பளிச்சென்று உதித்த சூரியன்

மாலையில் சிவந்து துடிக்கிறது மறைய ...

உன்னை ஓர் இரவு காண முடியாதே

என்று !!!!!

எழுதியவர் : செ.ராஜசேகர் (20-Jul-13, 5:21 pm)
Tanglish : pirivu
பார்வை : 130

மேலே