காதலிப்பவனின் பீலிங்க்ஸ்

கனவில் அவளுடன் பேச வார்த்தைகள் முந்தி அடிக்கின்றன #குட்டி தனுஷ் போல்
ஆனால் நேரில் அவளை கண்டதும் தந்தி அடிக்க ஆரம்பித்துவிடுகின்றன #இதயம் முரளி போல்

எழுதியவர் : சிவ‍ பாலாஜி (20-Jul-13, 5:24 pm)
சேர்த்தது : சிவ‍ பாலாஜி
பார்வை : 127

மேலே