கண் மை

பெண்ணே!
என்னை கொள்ள
உன் விழிகள் போதுமே....
பின் அதில் விஷம் எதற்குத் தடவுகிறாய்??!!

எழுதியவர் : Janani (20-Jul-13, 5:26 pm)
சேர்த்தது : ஜனனி விஜய்
Tanglish : kan mai
பார்வை : 773

மேலே