எதிர்காலம்

எப்படி இருக்கும் என்று
யாருக்குமே தெரியாது - ஆனால்
இப்படி தான் இருக்க வேண்டும் என்ற
நம்பிக்கையில் நகர்வது

எழுதியவர் : பிரர்த்தன (21-Jul-13, 2:23 pm)
சேர்த்தது : Pirarththana
Tanglish : yethirkaalam
பார்வை : 124

மேலே