கும்பம்.......

அம்மனுக்கெடுக்கும்,
ஆடி திருவிழாவில்,
பலவீட்டு கறிசோறு,
ஒரு சேர
சேர்த்து கும்பம் கொட்டினாலும்,

உன் வீட்டு மீன் குழம்பின்
வாடையே,
விம்மி நிற்கும்....

எழுதியவர் : துளசி வேந்தன் (21-Jul-13, 2:34 pm)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 132

மேலே