கண்ணீர் !!!

நீ விலகி செல்லும் ஒவ்வொரு கனமும்
நான் மரணத்தை நோக்கி செல்கிறேன்
மரணத்தோடு ,வாழ்வதை விட
உன் நினைவுகளோடு வாழ்வது
கொடுமை
கண்ணீர் விடுகிறேன் உனக்காக அல்ல
உன் நினைவுகளுக்காக ......

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (21-Jul-13, 3:35 pm)
சேர்த்தது : nisha meharin
பார்வை : 362

மேலே