நான் புன்னகை பூக்கின்றேன்!
பூ என்பதையும் மறந்து,
நான் புன்னகை பூக்கின்றேன்!
உன் விரல் தீண்டியதில்.......
- இப்படிக்கு நீ பறிக்கும் ரோஜா.
பூ என்பதையும் மறந்து,
நான் புன்னகை பூக்கின்றேன்!
உன் விரல் தீண்டியதில்.......
- இப்படிக்கு நீ பறிக்கும் ரோஜா.