பௌர்ணமி நிலா..

யாரிடம் கோபமோ.....?
முகிலின் பின்னே ஒளிகிறது
தன் அழகிய முகத்தை மறைத்து...
பௌர்ணமி நிலா..

எழுதியவர் : sugiraj (21-Jul-13, 11:27 pm)
சேர்த்தது : sugiraj
பார்வை : 164

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே