கண் பேசும் வார்த்தை

கண்கள் பார்த்துப் பேசக்
கற்றுத் தந்தாய்......

இப்போதெல்லாம்
நம் கண்கள் பேசுவதைப்
பார்த்தபடி நாம் !!

அப்படி அவை
"என்ன தான் பேசுகின்றன"
என்று வியந்தபடி நம் இதழ்கள்....!

எழுதியவர் : Janani (21-Jul-13, 9:38 pm)
Tanglish : kan pesum vaarthai
பார்வை : 207

மேலே