இறந்த காலம்

எல்லோருக்கும் கண்டிப்பாக ஒரு இறந்த காலம்
இருக்கும்...
அதில் குறைந்தபட்சம் ஒரு காதலாவது இறக்க வைக்கப்பட்டே இருக்கும்....

எழுதியவர் : கமலக்கண்ணன் (20-Dec-10, 7:48 pm)
Tanglish : irantha kaalam
பார்வை : 470

மேலே