............தோள்கள்...........

நேரம் தவறுவதேயில்லை,
நெருக்கடிகள் சுற்றிவளைக்க,
ஆவல்கொண்டு எதிர்த்துப்போராடுகிறேன் !
அதையெல்லாம் வரிசையாய் !
அதற்குப்பின்,
சாய்ந்து சரிய அனுமதிக்கும்,
உன் அன்பான தோள்களென்று !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (23-Jul-13, 8:16 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 70

மேலே