எது சரி

நீ
எனக்காக பிறந்திருப்பதால்

நீ பிறந்த நாள்
எனக்குதானே சிறந்த நாள்

அப்படி என்றால்

நீ பிறந்தநாளை

நான் கொண்டாடுவது சரியா
இல்லை

நீ கொண்டாடுவது சரியா

எழுதியவர் : மா பிரவீன் (23-Jul-13, 9:43 pm)
சேர்த்தது : மா பிரவீன்
Tanglish : ethu sari
பார்வை : 70

மேலே