ஸ்ரீதேவி...

பட்டுடுத்தி வரும் பெண்ணை
ஸ்ரீதேவி என்றும்...
அதே
பெண்
வெள்ளை உடுத்தி வந்தால்
மூதேவி
என்கிறதே இவ்வுலகம்....
பட்டுடுத்தி வரும் பெண்ணை
ஸ்ரீதேவி என்றும்...
அதே
பெண்
வெள்ளை உடுத்தி வந்தால்
மூதேவி
என்கிறதே இவ்வுலகம்....