கடவுள்

மதம்
சீருடை போன்றது
யாருடை பெரிதென
வினாவிடை வேண்டாம்!!

கடவுள்
கடல் போன்றவன்
ஓடும் நதிகள் உறையும்
உலக மாஹாக் கடலவன் !!

எழுதியவர் : பாப்பாரப்பட்டிநாகராஜன் (24-Jul-13, 7:55 am)
பார்வை : 83

மேலே