கொஞ்சம் சிரிங்க....24

"ஹாட் சீட்டில் அமர்ந்து போட்டியில் கலந்துக்கணுமான்னு கேட்டதும் ,கோடீஸ்வரன் போட்டிக்குதான்னு நினைச்சு சரின்னுட்டேன்....!"
ஏன்,என்ன ஆச்சு?"
" ஹாட் சீட்டுன்னு ,சூடான தோசைக் கல்லுலயில்ல உட்காரச் சொல்றாங்க....!

எழுதியவர் : (24-Jul-13, 3:25 pm)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே