கொஞ்சம் சிரிங்க....25

ஐயய்யோ! என்ன நர்ஸ் இது....
மருந்துச் சீட்டுல டாக்டர், சாவுக்கு முன்-சாவுக்கு பின் அப்படின்னு எழுதியிருக்காரு?"
"பயப்படாதீங்க...
சாப்பாட்டுக்குமுன் சாப்பாட்டுக்கு பின் என்பதைத்தான் அப்படி எழுதியிருக்காரு..!

எழுதியவர் : (24-Jul-13, 3:30 pm)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 204

சிறந்த நகைச்சுவைகள்

மேலே