அட்டாழி....
திண்பன்டங்களை
ஒழிச்சு வக்கெ
அட்டாழி....
நகை நட்ட
மறைச்சு வக்கெ
பாதுகாப்பு பெட்டகம்...
உசுர
ஒழிச்சு வக்கெ
உடம்புக் கூடு...
அந்த மகராசி...
என் காதல் ராணி
நினைவுகள ஒழிச்சு வக்கெ
இடம் இருந்தா...?
கொஞ்சம் சொல்லுங்களேன்......