கனவு

என் கண்கள்
உறகத்தையே விரும்புகிறது
என்னவள் காதல்
சொல்லும் அழகை காண

எழுதியவர் : (25-Jul-13, 10:18 pm)
சேர்த்தது : praba33
Tanglish : kanavu
பார்வை : 55

மேலே