சிவப்பு மீசை...

சிவப்பு வண்ணத்தில்
மீசை வரைந்து
கொண்டான்
சற்று முன் காதலிக்கு
முத்தமிட்டவன்....

எழுதியவர் : கவிஜி (26-Jul-13, 11:59 am)
பார்வை : 108

மேலே