என் கவிதயின் மரணம்
நீ தான் என் உலகம்
நீ தான் என் வாழ்கை
நீ தன என் சிரிப்பு
இன்று
உன்னால் என் வாழ்வில்
தினம் தோறும் அழுகை .
நீ கை விட்டது
என் காதலை அல்ல
நான் உயிர் விட்டது உனக்காக அல்ல.
உனக்காக நான் எழுதும் இறுதி கவிதை .
பெண்ணே இது உனக்காக அல்ல .
என் கவிதைகள் உருவெடுத்த
என் இதயத்திற்காக .
நீ வரும் போது தோன்றவில்லை
நீ சென்ற போதும் மறையவில்லை .
இருந்தாலும் இத்தனை நாளாய்
உனக்காக எழுதிய என் கவிதையை
இதோடு முடித்து கொள்கிறேன்.