உன் காதல் கடிதம்

பக்கம் பக்கமாய்
நீ எனக்காய் எழுதிய
கவிதைகளை விட...
முதன் முதலில்
ஒரு புத்தகத்தில்
நீ மறைத்து வைத்து
நான் படித்துவிட்ட
உன் காதல் கடிதம்
எனக்கு புனிதமானது..

எழுதியவர் : ராஜவேல் (27-Jul-13, 8:35 am)
சேர்த்தது : sprajavel
Tanglish : un kaadhal kaditham
பார்வை : 90

மேலே