மலர்

தூரம் நின்று பார்த்திருந்தேன
வாசமிகு மலரானாய்...
பக்கம் வந்து நான் பறித்தேன்
நெஞ்சினிலே முள்ளானாய்...

எழுதியவர் : ராஜவேல் (27-Jul-13, 8:36 am)
சேர்த்தது : sprajavel
பார்வை : 86

மேலே