இதயம் பேசி காதல் செய்தோம்
கண்கள் பேசி காதல் செய்திருந்தால்
கண்ணீரில் கறைந்து போயிருக்கும்
கைகள் பேசி காதல் செய்திருந்தால்
கனவாய் மறந்து போயிருக்கும்
இதயம் பேசி காதல் செய்தோமே
இறந்த பின்னும் வாழ்ந்திருக்கும்...