குழப்புகிறேன்...

ஏதோ நினைவில்
உன் பெயரை உளறி
சாப்பிட என்ன வேண்டுமென
கேட்பவர்களை குழப்புகிறேன்...

எழுதியவர் : ராஜவேல் (27-Jul-13, 8:38 am)
சேர்த்தது : sprajavel
பார்வை : 76

மேலே