பூஞ்சொலயில் புதுச்சோலை
மௌனமான மலர்கள் மனம்விட்டுப்பேசி
மலரத மலரை மலர்விக்கச்செய்யும்
தேன்சொட்டோ மலரின் கருவறையைவிட்டு
இதழ்களைச்சுற்றி முத்தாகச்சொட்டும்
மலர்களின் முகத்தில் சீரில்லாபடிகல்
நிலையில்லாவடிவில் பருவத்தில் தோன்றும்
ஆண்மலரை அறிய கருநிற மலர்கள்
இதழுக்குமேலே சீராகப்படரும்
பாகுபாடு இன்றி பலவகையில் மலர்கள்
கல்லூரிச்சொலையில் என்றென்றும் மலரும்......