மௌனப்புன்னகை

தயவு செய்து
மௌனப்புன்னகை
மட்டும் வேண்டாம்
என் இதயத்தில்
இன்னொரு ஜப்பான்
பூகம்பம் நிகழ
இடமில்லை.......

எழுதியவர் : ra (27-Jul-13, 12:15 pm)
சேர்த்தது : RAMASATHEESH
பார்வை : 70

மேலே