நட்பின் ஞாபகங்கள்

உனக்கான காத்திருப்பின்
இடைவெளிகளில்
நழுவிப்போன சந்திப்புகளை
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள்
என் மௌனம் பற்றி நீயும்
உன் மௌனம் பற்றி நானுமாய்...

எழுதியவர் : prabasatheesh (27-Jul-13, 8:25 pm)
பார்வை : 566

மேலே