உலகம் மறந்தேன்...
கண்ணில்
மையோடு
உன்
கலைந்தாடும்
கேசமொடு
மெலிதாய் நீ சிரித்து
உன்
உதட்டுப்பிளவில்
தெரியும்
வெள்ளி வெளிச்சத்தில்
உலகம் மறந்தேன்
உன் நினைவோடு மட்டும்...
கண்ணில்
மையோடு
உன்
கலைந்தாடும்
கேசமொடு
மெலிதாய் நீ சிரித்து
உன்
உதட்டுப்பிளவில்
தெரியும்
வெள்ளி வெளிச்சத்தில்
உலகம் மறந்தேன்
உன் நினைவோடு மட்டும்...