தோழி வழி
இதயம் தீண்டும் இனியவளே
உன்னை என்னவென சொல்வதடி
இதழ்கள் தீண்ட கணித்ததடி
உன் கண்ணக்குழியை காமமின்றி
விரலில் நகமாய் நனுமடி
உன் விரலில்வாழ வேண்டுமடி
வெறுப்பும் விருப்பம் வந்துவிட்டால்
நீ என்னையே திண்ட வேண்டுமடி
அச்சமோ எனக்கொன்று நேர்ந்துவிட்டால்
நெஞ்சில் உச்சரிப்பு உன்பெயறாய் மறுமடி
மூச்சடைப்பு எனக்கொன்று நேர்ந்துவிட்டால்
உன் பேச்சடைப்பால் மட்டுமே நெருமடி.......