நட்பு

நாம் எவ்வளவு
தூரமாய் இருந்தாலும்
நம் நட்பிற்குள்
என்றும் தூரம் இல்லை
வானவில்லாய்
உன் வரவு இருந்தாலும்
நீ வந்து போன சுவடுகளை
சுமந்து கொண்டு இருக்கும்
வானமாய் நிலைத்து இருப்பேன்
உன் நினைவுகளோடு

எழுதியவர் : அரவிந்த் (27-Jul-13, 5:35 pm)
சேர்த்தது : Mani aravind alr
Tanglish : natpu
பார்வை : 399

மேலே