கரு​ணை

எத்த​னை
​ரோஜாக்களின் கண்ணீ​ரோ
பன்னீர்..

எழுதியவர் : அ​சோகன் (27-Jul-13, 10:45 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
பார்வை : 64

மேலே