​கோலம்

யார் ​போட்டது.
புள்ளி​​யே இல்லாத
​அழகிய ​கோலம்..?
ஓ..
என் பிஞ்சுக்குழந்​தையின்
பாதச்சுவடு..!!!

எழுதியவர் : அ​சோகன் (27-Jul-13, 10:57 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
பார்வை : 66

மேலே