மணமாய்...

பூஜையறை பத்தி மணக்கவில்லை,
பக்கத்து வீட்டில்
கருவாட்டுக் குழம்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jul-13, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே