அஃது
பயன்படுத்தாமலே
துருப்பிடித்ததோ
ஆயுத எழுத்து.

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (29-Jul-13, 6:44 am)
பார்வை : 147

மேலே