காதல் தோல்வி

என்னோடு கை கோர்த்து வருவையேன்று
எதிர்பார்த்தேன் ....
வந்தாய் ...
இன்னொருவனின் மனைவியாக ...

எழுதியவர் : வினோத் (21-Dec-10, 5:56 pm)
சேர்த்தது : A.Vinoth Kumar
Tanglish : kaadhal tholvi
பார்வை : 427

மேலே